பணிக்கொடை ரூ. 20 இலட்சத்திலிருந்து ரூ. 25 இலட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு
01-01-2024 முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு பணிக்கொடை ரூ. 20 இலட்சத்திலிருந்து ரூ. 25 இலட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே பணிக்கொடை பெற்றவர்களுக்கு சார்ந்த கருவூலகம் வழியாக நேரடியாக அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
G.O.Ms NO 281 Dt 06-09-2024
அரசாணையை பதிவிறக்க Click here