பொது வைப்பு நிதி வட்டியினை அடுத்த காலாண்டிற்கு 7,9% லிருந்து 7,1% சதவீதமாக குறைப்பு - தமிழக அரசு அறிவிப்பு
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொது வைப்பு நிதியில் சேமிக்கும் பணத்திற்கு அரசு வட்டி வழங்கிவருகிறது. இது சில ஆண்டுகளுக்கு முன்னர் ஓராண்டிற்கு ஒரு முறை மட்டுமே மாற்றம் செய்யப்பட்டு வற்ததது. ஆனால் சமீப காலமாக இதனை காலாண்டிற்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக வட்டி 8.8% வழங்கப்பட்ட காலம் மாறி தற்போது வட்டி வீதம் வெகுவாக குறைக்கப்பட்டு வருகிறது. தற்போது 01.04.2020.முதல் 30.06.2020 வரை வட்டி வீதம் சென்ற காலாண்டை விட 0,8 சதவீதம் குறைக்கப்பட்டு 7.1 சதவீதம் வழங்க தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
அரசாணை எண் 231 நாள் 27.04.2020 Download From 01.04.2020 to 30.06.2020
அரசாணை எண் 14 நாள் 27.01.2020 Download From 01.01.2020 to 31.03.2020