அரசு ஊழியர்களுக்கு ஊக்க ஊதியம் இரத்து
அரசு ஊழியர்களுக்கு ஊக்க ஊதியம் ரத்து செய்து ஆணையிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு துறை தேர்வு மற்றும் உயர்கல்விக்கு ஊக்கஊதியம் வழஃகப்பட்டு வந்தது. அதனை அரசாணை எண் 34 நாள் 10.03.2020 மூலம் இரத்து செய்யப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனினும் துறை ரீதியாக சம்பந்தப்பட்டவர்களுக்கு நிதித்துறை ஒப்புதல் பெற்று பரிந்துரைக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாணை வெளியிடப்பட்ட நாளுக்கு முன்னர் உயர்கல்வி மற்றும் துறைத்தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஊக்க ஊதியம் அனுமதிக்கலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
Click Here to Download the Govt Order