தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 18 மாதங்களுக்கு அகவிலைப்படி நிறுத்தம் - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயன்படுத்தாத ஈட்டிய விடுப்பினை ஒப்படைத்து பணமாக பெற்றுக்கொள்வதை ஓராண்டிற்கு நிறுத்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும் தற்போது 18 மாதங்களுக்கு அகவிலைப்படியும் நிறுத்தி உத்தரவிட்டுள்ளது.
அரசாணை எண் 232 நாள் 27.04.2020 Download