தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 - இணையம் மூலமாக தகவல் கோருதல் செயல்படுத்தலுக்கான அரசு ஆணை
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 - இணையம் மூலமாக தகவல் கோருதல் செயல்படுத்தலுக்கான அரசு ஆணை எண் 49 நாள் 29.04.2020 வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் தபால் மூலமாக மட்டும்ல்லாமல் இணையம் மூலமாக தகவல் கோருவதற்கு அரசு இணையம் ஒன்றை உருவாக்கி வருதாகவும் அதற்கான சோதனை முயற்சி தற்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.