10.03.2020 க்கு முன்னர் உயர்கல்வி முடித்து இதுவரை ஊக்க ஊதியம் பெறாதவர்களுக்கும் Lumpsum தொகையே வழங்க அரசாணை வெளியீடு
10.03.2020 க்கு முன்னர் உயர்கல்வி முடித்து இதுவரை ஊக்க ஊதியம் பெறாதவர்களுக்கும் Lumpsum தொகையே வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு ரூ.10000
முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு ரூ.20000
PHd பட்டம் பெற்றவர்களுக்கு ரூ.25000
அரசாணையை பதிவிறக்க G.O.Ms No 95 Dt 26.10.2023