கல்வி குரு        

News

பொறியியல் கலந்தாய்வு நாளை (28.06.2018)தரவரிசை

JUN 27, 2018 No Comments

img

 

 இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்குக்கான தரவரிசை பட்டியல், நாளை வெளியிடப்படுகிறது. இதில், 1.08 லட்சம் பேருக்கு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், தரவரிசை எண் வழங்கப்படும். அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., மாணவர் சேர்க்கைக்கு, அண்ணா பல்கலையில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.இந்த ஆண்டில் இருந்து, 'ஆன்லைன்' கவுன்சிலிங் அமலுக்கு வருகிறது. இந்த கவுன்சிலிங், ஜூலை முதல் வாரத்தில் துவங்க உள்ளது.கவுன்சிலிங்கில் பங்கேற்க, சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து, 1.08 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர்.விண்ணப்பித்த மாணவர்களுக்கு, பிளஸ் 2 மதிப்பெண் மற்றும் இன ரீதியான இட ஒதுக்கீடு அடிப்படையில், தரவரிசை எண் வழங்கப்படுகிறது. இதற்கான தரவரிசை பட்டியல், நாளை காலை, 8:30 மணிக்கு வெளியிடப்படுகிறது.சென்னை, அண்ணா பல்கலையில் நடக்கும் நிகழ்ச்சியில், உயர்கல்வி அமைச்சர் அன்பழகன், பட்டியலை வெளியிடுகிறார்.

கவுன்சிலிங் எப்போது நடக்கும், ஆன்லைனில் விருப்ப பாடத்தை பதிவு செய்வது எப்போது, என்ற விபரங்களும் நாளை வெளியிடப்படுகிறது.

WhatsApp & TeleGram ல் உங்கள் கருத்துக்களை கல்விகுரு இணையதளத்தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்

Important Websites

TN GOVT   |   

TN GOVT EXAMS   |   

DA TABLE   |   

மருந்தில்லா மருத்துவம்   |   

காமராசரின் அரிய புகைப்படங்கள்   |   

TEACHERS RECRUITMENT BOARD   |   

TNPSC   |   

EMPLOYMENT EXCHANGE   |   

NHIS2016 ID Card Web Site   |   

CPS WEBSITE   |   

ePay Roll Online Entry   |   

Treasury ECS Salary Settlement Date   |   

Personnel Information System   |   

CPS Account Slip   |   

EMIS Online Entry   |   

GPF Account Slip Website   |   

TNDSE LOGIN   |   

to check Aadhar linking status   |   

Three Types of Certificates   |   

Laptop Online Entry   |   

Digital locker   |   

BANK IFSC & MICR CODE   |   

Matrimonial   |   

PAY EB BILL ONLINE   |   

POWER FINANCE ONLINE ENTRY   |   

SCHOLARSHIP   |   

SC/ST Scholarship   |   

Central Education Loan Site   |   

சுழன்றும் ஏர் பின்னது உலகம்   |   

OnLine APPLY NEW RATION CARD   |   

Free Cycles Online Entry 2016   |   

DATA CENTRE   |   

DDO Template   |   

PG TRB Online Apply   |   

INCOMETAX e-FILING   |   

Online Complined to Police Station   |   

DGE Site   |   

BIN VIEW   |   

NEW TEXT BOOK   |   

TNSCHOOLS   |   

TNSCERT   |   

CEOTVM   |   

E-sr digitization   |   

NEET 2019 APPLY   |   

Copyright © 2015. All rights reserved by kalviguru.com. Designed By Tycoon Pacific.

Connect With Us: