கல்வி குரு        

News

சிறப்பு ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியிடு

JUN 15, 2018 No Comments

img

அறிக்கை எண் 5/2017  நாள் 26/07/2017ன் படி 23/09/2017ல் நடைபெற்ற சிறப்பாசிரியர்களுக்கான எழுத்துத் தேர்வின் தேர்வு முடிவுகள் இன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 37952 பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். அதில் 35781 பேர் மட்டுமே தேர்வில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவுகள் அறிந்துகொள்ள  இங்கே சொடுக்கவும்

WhatsApp & TeleGram ல் உங்கள் கருத்துக்களை கல்விகுரு இணையதளத்தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்

Copyright © 2015. All rights reserved by kalviguru.com. Designed By Tycoon Pacific.

Connect With Us: