கல்வி குரு        

News

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் 02.06.2018 இன்று பிற்பகல் 2.00 மணி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

MAY 31, 2018 No Comments

விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கு விடைத்தாள் நகலினை 02.06.2018 இன்று பிற்பகல் 2.00 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்திற்குச் சென்று தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை கொடுத்த விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாட்களின் நகலினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

http://www.scan.tndge,in/

WhatsApp & TeleGram ல் உங்கள் கருத்துக்களை கல்விகுரு இணையதளத்தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்

Copyright © 2015. All rights reserved by kalviguru.com. Designed By Tycoon Pacific.

Connect With Us: