'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, வரும், 12ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும், இந்திய மருத்துவம் படிக்க, நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். வரும் கல்வியாண்டில், மாணவர் சேர்க்கைக்கான, நீட் தேர்வு, மே, 6ல் நடக்கிறது. இதற்கான விண்ணப்ப பதிவு, பிப்., 9ல் துவங்கியது. பதிவுக்கான அவகாசம், நேற்று நள்ளிரவு, 11:30 மணியுடன் முடிவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, திறந்தநிலை பள்ளியில் படித்தவர்கள், 'ஆதார்' எண் இல்லாதவர்கள், அறிவிக்கப்பட்ட வயது வரம்பை விட, அதிக வயதுள்ளோர் விண்ணப்பிக்க, புதிதாக சலுகை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம், மார்ச், 12 வரையிலும், தேர்வு கட்டணம் செலுத்தும் கடைசி தேதி, மார்ச், 13 வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, சி.பி.எஸ்.இ., நேற்று வெளியிட்டது.
வீட்டுக் கடன் பெற்றவர்கள் வீட்டு வாடகைப் படியும் சேர்த்து கழித்துக்கொள்ளலாம்
FEB 10, 2019நகராட்சி எல்லையிலிருந்து 8 கி.மீ தொலைவிலுள்ள ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் அனைத்து வகை அரசு அலுவலர்களுக்கு வீட்டு வாடகைப் படி உயர்த்தி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஆணை
FEB 05, 2019ஆண்டுக்கு 5 இலட்சத்துக்கு மேல் வருமானம் உடையவர்களுக்கு வரிச்சலுகை இல்லை!
FEB 01, 2019ஸ்மார்ட் தொழில்நுட்பத்துடன் கூடிய இணைய விண்ணப்ப பதிவு - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு
JAN 07, 2019அரசு பள்ளிகளில், ஆங்கில பேச்சத் திறன்: பள்ளி கல்வித்துறை முடிவெடுக்க ஐகோர்ட் கெடு
JAN 06, 2019விரைவில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு சில ஆலோசனைகள்!
JAN 04, 2019WhatsApp & TeleGram ல் உங்கள் கருத்துக்களை கல்விகுரு இணையதளத்தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்
TN GOVT |
DA TABLE |
காமராசரின் அரிய புகைப்படங்கள் |
TNPSC |
Treasury ECS Salary Settlement Date |
Personnel Information System |
to check Aadhar linking status |
OnLine APPLY NEW RATION CARD |
Free Cycles Online Entry 2018-19 |
Online Complined to Police Station |
DGE Site |
BIN VIEW |
TNSCERT |
CEOTVM |
Copyright © 2015. All rights reserved by kalviguru.com. Designed By Tycoon Pacific.