கல்வி குரு        

News

கனமழை எதிரொலி: நெல்லை, தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

MAR 14, 2018 No Comments

கனமழை காரணமாக துாத்துக்குடி மற்றும் திருநெல்வேலி, மாவட்டத்தில்உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை பொதுதேர்வு இல்லாத பள்ளிகளுக்கு மட்டும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள், பணியில் உள்ள ஆசிரியர்கள் ஆகியோர் தேர்வு மையங்களுக்கு வழக்கம் போல் செல்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp & TeleGram ல் உங்கள் கருத்துக்களை கல்விகுரு இணையதளத்தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்

Copyright © 2015. All rights reserved by kalviguru.com. Designed By Tycoon Pacific.

Connect With Us: