கல்வி குரு        

News

அகவிலைப்படி 2 சதவீதம் உயர்வு

MAR 08, 2018 No Comments

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி, 2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.நாட்டில் மொத்தம், 48.41 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் உள்ளனர்; 61.17 லட்சம் பேர் ஓய்வூதியம் பெறுகின்றனர். மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்படும் அகவிலைப்படியை, 5 சதவீதத்தில் இருந்து, 7 சதவீதமாக உயர்த்த, ஏழாவது மத்திய ஊதிய குழு பரிந்துரை செய்து இருந்தது. இதன் அடிப்படையில், அகவிலைப்படியை, 2 சதவீதம் உயர்த்தி, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

WhatsApp & TeleGram ல் உங்கள் கருத்துக்களை கல்விகுரு இணையதளத்தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்

Copyright © 2015. All rights reserved by kalviguru.com. Designed By Tycoon Pacific.

Connect With Us: