கல்வி குரு        

Teacher Zone

Probation Form

AUG 05, 2015 No Comments

தகுதிகாண் பருவம் முடித்தலுக்கான படிவம் முழுமையாக தயார் செய்யப்பட்டுள்ளது அதில் உள்ள விவரங்களை Delete செய்து விட்டு தங்களின் விவரங்களை பதிவு செய்து கொள்ளவும். குறிப்பாக தேதியை உள்ளிடுகையில் கோரும் வடிவத்தில் உள்ளிடவும்.  ஊழியப்பதிவுருத்தாளில் ஆரம்பம் மற்றும் முடிவு தேதி உள்ளீடு கொடுத்தவுடன் பணிக்காலம் தானாகவே கணக்கிடப்படும்

 

Probation Form Download 

WhatsApp & TeleGram ல் உங்கள் கருத்துக்களை கல்விகுரு இணையதளத்தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்

Copyright © 2015. All rights reserved by kalviguru.com. Designed By Tycoon Pacific.

Connect With Us: