கல்வி குரு        

Student Zone

ஜெஸ்ட் தேர்வு அறிவிப்பு


மத்திய கல்வி நிறுவனங்களில் பிஎச்.டி., படிப்பில் சேர்வதற்கான, ‘ஜாய்ன்ட் என்ட்ரன்ஸ் ஸ்கிரீனிங் டெஸ்ட்’ என்ற தேசிய தகுதித் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பாடப்பிரிவுகள்: இயற்பியல், கம்பியூட்டர் சயின்ஸ், நியூரோ சயின்ஸ் மற்றும் கம்பிடேஷனல் பயோலஜி

தகுதிகள்: எம்.எஸ்சி., - இயற்பியல், கணிதம், அப்ளைடு பிசிக்ஸ், அப்லைடு மேக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேசன், ஆப்டிகல் மற்றும் போட்டானிக்ஸ், பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக்., எம்.சி.ஏ., போன்ற ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு நாள்: பிப்ரவரி 18, 2018.

விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 16

விபரங்களுக்கு: www.jest.org.in

WhatsApp & TeleGram ல் உங்கள் கருத்துக்களை கல்விகுரு இணையதளத்தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்

Copyright © 2015. All rights reserved by kalviguru.com. Designed By Tycoon Pacific.

Connect With Us: