கல்வி குரு        

School Forms

DECLARATION FORM _10 12

JAN 00, 0000 No Comments

2016 மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ மாணவிகளிடமிருந்து Declaration Form ஐ தயார் நிலையில் வைத்திருக்குமாறு அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்திரவு பிறப்பித்துள்ளார்.

DirectorProceedings

 

மார்ச் 2016ல் தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் பட்டியல் தயார் செய்ய 12 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களிடமிருந்து பெறப்பட வேண்டிய உறுதி மொழிப்படிவம் Excel File 10ம் வகுப்பு தமிழ் வழிக்கு தனியாகவும் ஆங்கில வழிக்கு தனியாகவும் Excel Sheet உள்ளது அதேபோல் 12ம் வகுப்பிற்கும் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி தனியாக உள்ளது

Excel கோப்பை திறந்தவுடன் தேவையானதை கிளிக் செய்து அச்சிட்டுக் கொள்ளவும்.  12ம் வகுப்பு ஆசிரியர்கள் குழு வாரியாக பாடங்களை தட்டச்சு செய்து அச்சிட்டுக் கொள்ளவும்

உறுதிமொழி படிவத்தை பதிவிறக்கம் செய்ய....... 

img

WhatsApp & TeleGram ல் உங்கள் கருத்துக்களை கல்விகுரு இணையதளத்தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்

Copyright © 2015. All rights reserved by kalviguru.com. Designed By Tycoon Pacific.

Connect With Us: