கல்வி குரு        

Teacher Zone

அனுமதி

  1. ஆசிரியர்களுக்கு அனுமதி கிடையாது
  2. ஆசிரியர்களுக்கு Grace time 10 நிமிடம் கிடையாது
  3. பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைகளுக்கு வெள்ளிக்கிழமை ஒரு மணிநேர அனுமதி கிடையாது

தற்செயல் விடுப்பு

  1.  காலண்டர் ஆண்டில் இடையில் ஓய்வு பெறுவோர் முழுமையாக எடுக்கலாம்
  2. அரைநாள் சிறு விடுப்பு எடுக்கலாம்
  3. அரைநாள் சிறு விடுப்பு எடுப்பவர் ஆசிரியர் எனில் பிற்பகல் பள்ளி துவங்கும்போதும் பிறபணியாளர்கள் பிற்பகல் 2 மணிக்கு பணிக்கு வரவேண்டும்
  4. அரசு விடுமுறை, தற்செயல் விடுப்பு இரண்டும் சேர்த்து 10 நாட்களுக்கு மிகுதல் கூடாது
  5. விடுப்பு முடிந்து பணியில் சேரவேண்டிய 11/12 வது நாள் அரசால் விடுமுறை என அறிவிக்கப்பட்டால் அதனை துய்க்கலாம்
  6. தற்செயல் விடுப்பை ஈட்டிய விடுபுப, அரைசம்பள விடுப்பு, மருத்துவ விடுப்பு ஆகியவற்றுடன் இணைக்க இயலாது


WhatsApp & TeleGram ல் உங்கள் கருத்துக்களை கல்விகுரு இணையதளத்தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்

Copyright © 2015. All rights reserved by kalviguru.com. Designed By Tycoon Pacific.

Connect With Us: