கல்வி குரு        

Treasury Forms

Pay Roll 10 Version

JUL 09, 2016 No Comments

Pay roll 10 Version ல் தான் இதற்கு மேல் Non Salary & Arrear Bill போன்றவற்றை  Submit செய்யவேண்டும்

Click Here to Download Payroll 10 update file 

மேலே உள்ள இணைப்பை கிளிக் செய்து Download செய்ய tnspay10.exe என்ற கோப்பை 9,1 உள்ள Folder ல் Copy செய்து கொள்ளவும்.  பின்னர் tnspay10 ஐ திறக்கவும் தானாகவே Payroll 10 offline software update ஆகிவிடும்

உள்ளே செல்லும் போது Password தவறு என்ற தகவல் வந்தால் கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து கிடைக்கு vfox.sys என்ற  கோப்பை அதே Folderல் Copy செய்து கொள்ளவும் password  :  nic 

Click here to Download password problem file 

 

WhatsApp & TeleGram ல் உங்கள் கருத்துக்களை கல்விகுரு இணையதளத்தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்

Copyright © 2015. All rights reserved by kalviguru.com. Designed By Tycoon Pacific.

Connect With Us: