கல்வி குரு        

Employment

தேசிய நெடுஞ்சாலைதுறையில் 223 சிவில் என்ஜினியர் வேலை

JAN 17, 2018 No Comments

img

தேசிய நெடுஞ்சாலையில் காலியாக உள்ள 223 துணை மேலாளர், மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து பிப்ரவரி 12க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 


பணி: Deputy General Manager (Technical) - 131 

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்று 9 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.7,600

பணி: Manager (Technical) - 92
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்று 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,600

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.02.2018

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.nhai.org/Doc/10jan18/Advertisement%20DGM%20(T)Manager%20(T).pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

WhatsApp & TeleGram ல் உங்கள் கருத்துக்களை கல்விகுரு இணையதளத்தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்

Copyright © 2015. All rights reserved by kalviguru.com. Designed By Tycoon Pacific.

Connect With Us: